--- --:--:-- --

சிகரெட் துண்டுகளை எடுத்து வரும் காக்கத்திற்கு நிலக்கடலை பரிசு..!

8

தெருக்களில் கிடக்கும் சிகரெட் மற்றும் குப்பைகளை எடுத்து வருவதற்கு ஒரு தனியார் நிறுவனம் காகங்களை பழக்கி வருகிறது. சிகரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்திலுள்ள மெஷினில் காகங்கள் எடுத்துவந்து போடும்.

 

ஒவ்வொரு சிகரெட் போடுவதற்கும் சில நிலக்கடலைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் தெருக்களை தூய்மைப்படுத்தும் முயற்சி எடுத்துள்ளது. அதிகரித்துக்கொண்டே போகும் சிக்கல்களை சமாளிப்பதற்கு இதை இந்நிறுவனம் உருவாகியுள்ளது.

 

Right Menu Icon