வெயிட் மட்டும் போட்றாதீங்க எனக்கூறிய சிம்பு..!
சிம்பு நடித்த மாநாடு படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சிம்புவின் 39வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் வாழ்க்கையில் என்னைக்கும் வெயிட் போடாதீங்க, அப்படி போட்டால் வெயிட்டை குறைக்க நினைக்காதீங்க அதுவும் அதோடு சந்தோஷமாக வாழ பழகிக் கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.






