சபாநாயகர் கால் தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு..!
ஆந்திர மாநிலத்தில் கபடிப் போட்டியை துவக்கி வைத்து கலந்துரையாடிய ஆந்திர சபாநாயகர் கால் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தொகுதியில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் என்ற பெயரில் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று துவக்கி வைத்து விளையாடினார்.
எதிர்பாராதவிதமாக சபாநாயகர் சீதாராம் கீழே தவறி விழுந்தார். அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.உடனே அதிகாரிகள் அவசர அவசரமாக தூக்கிவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





