--- --:--:-- --

அவதூறான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு பதிவு..!

2

ன்னைப் பற்றி அவதூறான செய்திகளை பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

 

நாக சைதன்யாவும் இதே அறிக்கையை பகிர்ந்திருந்தார் இதை தொடர்ந்து நாகசைதன்யா சமந்தா விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

 

இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூராக செய்திகளை பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட்ராம் என்கிற வழக்கறிஞர் மீது நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

Right Menu Icon