--- --:--:-- --

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

5

திமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று 11 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

 

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்கலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அரசியல் சாசன விவகாரம் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழக ஆளுநராக ஆர்‌என் ரவி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அவரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon