--- --:--:-- --

ஜெர்மன் நாட்டை புரட்டிப் போட்ட புயல்..!

9

ஜெர்மன் நாட்டின் மேல் மாகாணத்தில் புரட்டிப்போட்ட புயலால் வீடுகள் கடைகள் சேதமடைந்தன. மக்களை பீதியில் உறைய வைக்கும் அளவிற்கு சூறாவளி காற்று வீசிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon