--- --:--:-- --

சிவகார்த்திகேயனின் சிங்க பாதை படப்பிடிப்பு அக்டோபரில் துவக்கம்..!

2

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் சிங்க பாதை படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. டாக்டர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் முடிவடைந்துள்ள டாக்டர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகிறது.

 

அதோடு ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படமும் தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயனின் சிங்கபாதை எனும் புதிய படப்பிடிப்பு அக்டோபரில் துவங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon