ப்ரியா பவானி சங்கருடன் ஜோடி சேரும் நடிகர் ஜெயம் ரவி..!
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் தனது பகுதிகளை முடித்துவிட்ட நடிகர் ஜெயம் ரவியின் பூலோகம் இயக்குநரின் புதிய திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி அந்த கதாபாத்திரத்திற்காக தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தார். அவர் பகுதி முழுமையாக படமாக்கப்பட்டு விட்டன.
இதையடுத்து புதிய திரைப்படத்தில் நடித்த தயாராகியுள்ளார் .ஏற்கனவே பூலோகம் திரைப்படத்தை இயக்கிய இருந்த கல்யாண் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.






