--- --:--:-- --

கொலை செய்துவிட்டு உடலை அடக்கம் செய்ய மறுத்து உடல் அழுக்கட்டும் எனக்கூறிய தாலிபன்கள்..!

3

ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அமருல்லாவின் சகோதரரை படுகொலை செய்த தாலிபான்கள் அவர் உடல் அழுகும் வரை கிடக்கட்டும் என்று உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்ட கொடூரம் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

 

பஞ்சீரில் தாலிபனுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அமருல்லாவின் சகோதரரை சிறைபிடித்த தாலிபான்கள் அவரைச் சித்ரவதை செய்த பின்னர் படுகொலை செய்துள்ளனர். உடலை அடக்கம் செய்ய கேட்டபோது தாலிபான்கள் மறுத்துவிட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon