--- --:--:-- --

நண்பர் திருமணத்திற்கு இளைஞர்கள் வைத்த பேனரில் ஜி.பி.முத்து..!

5

நாமக்கல் அருகே நண்பர் திருமணத்திற்கு இளைஞர்கள் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோகனூரில் குணசேகரன் ஸ்வேதா ஆகியோரது திருமணம் முடிவானது.

 

இவர்களது திருமணத்திற்கு நண்பர்கள் வைத்த பேனர் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள கபிலனுடன் சைக்கிளில் சென்றவாறு வா வாத்தியாரே நம்ப குணா கல்யாணத்துக்கு போயிட்டு வரலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

 

மேலும் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து படத்துடன் போராட வேண்டியது கொரொனாவுடன் அல்ல உன் மனைவி ஸ்வேதாவுடன் தான் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon