--- --:--:-- --

தூங்கி கொண்டிருந்தவரின் போர்வைக்குள் புகுந்த பாம்பின் வீடியோ வைரல்..!

2

ராஜஸ்தானில் கோயிலில் படுத்துறங்கியவரின் போர்வைக்குள் புகுந்த பாம்பின் வீடியோ வெளியாகியுள்ளது. பன்ஸ்வாரா என்ற இடத்தில் உள்ள கோயில் ஒன்றில் காவலாளியாக இருப்பவர் தூங்கி கொண்டிருந்தார்.

 

அங்கு வந்த பாம்பு ஒன்று அவர் போர்த்தி இருந்த போர்வைகுள் நுழைந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர் திடீரென்று எழுந்து பார்த்த பொழுது பாம்பு இருப்பதை கண்டு துள்ளி எழுந்தார். அதே நேரம் பாம்பு அவரை கடிக்க முயன்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon