மு.க. அழகிரியை பாஜகவில் இணைத்து உருவாக்கி காட்டுவோம்..!
மதுரையிலிருந்து அழகிரியும் பாஜகவில் இணைத்து உருவாக்கி காட்டுவோம் என முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் முக அழகிரி பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக சார்பில் நடைபெறும் மக்கள் ஆசி யாத்திரையின் போது கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றுள்ளது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் மதுரையிலிருந்து அழகிரியும் பாஜகவில் இணைவார் விரைவில் உருவாக்கி காட்டுவோம் என்றார்






