14 பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறும் நடிகை..!
நடிகை, உளவியல் நிபுணர் சமூக ஆர்வலர் என பன்முகத் திறன் கொண்டவர் ரேவதி 2019 இல் பட்னாகர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் தற்போது தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குனர் ராஜேஷ், சித்திக், ஆசிக் மஹி,ஷிஜி, அபில்தேவ், அஜய் பிரபாகர், ஆம்ம், சவுரப் கிருஷ்ணன், நந்து அசோகன், மேக்ஸ்வெல் ஜோஸ், ஷானுப், ஷாகோஸ், ராக்கெண்ட் பாய், சருண்லியோ, சப் இன்ஸ்பெக்டர் பினு 14 பேர்களின் பதிவிட்டு குற்றவாளிகள் லிஸ்ட் இதோ என்று குறிப்பிட்டிருக்கிறார் இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.






