--- --:--:-- --

அஸ்வினை நடிக்க வைக்க திட்டமிட்டுவிட்டு திடீரென வேறொரு நபரை தேர்வு செய்த உதயநிதி ஸ்டாலினின் மனைவி..!

2

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகியாக நடிக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

 

இதன்பின் விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் வெற்றியடையவில்லை. எனவே தன்னுடைய அடுத்த படத்திற்கு கதை எழுதி முடித்திருக்கிறார் கிருத்திகா.அந்த படத்தில் குக்கூ வித் கோமாளி அஸ்வினை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்.

 

ஆனால் ஒரு சில காரணங்களால் தன்னுடைய கருத்தை மாற்றி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அஸ்வினுக்கு பதிலாக காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon