--- --:--:-- --

மு.க ஸ்டாலினுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து..!

4

திமுக வெற்றிவாகை சூடியுள்ள நிலையில் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் பா ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் தெளிவான நம்பிக்கையோடு ஸ்டாலினை பேருந்தில் தேர்ந்தெடுத்து இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

 

ஜாதி மத வேறுபாடுகளை கடந்து சமூகநீதியை நிலைநாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon