--- --:--:-- --

தமிழ் ஹீரோக்களை விட ஹிந்தி வில்லன் தான் ரியல் ஹீரோ எனக்கூறிய சி.வி.சண்முகம்..!

6

ரசிகர் மன்றம் வைத்திருக்கும் நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என சட்ட அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.

 

விழுப்புரத்தில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பெயரை கூறி அரசியல் செய்ய எந்த நடிகருக்கும் தகுதியில்லை என கூறினார்.

 

ஆனால் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் மக்களுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார். நடிகர் வந்தால் கூட்டம் கூடும் ஆனால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon