தமிழ் ஹீரோக்களை விட ஹிந்தி வில்லன் தான் ரியல் ஹீரோ எனக்கூறிய சி.வி.சண்முகம்..!
ரசிகர் மன்றம் வைத்திருக்கும் நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என சட்ட அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற...





