--- --:--:-- --

நடிகர் சிரஞ்சீவி கொரொனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்..!

2

தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி கொரொனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளார். கடந்த 10ஆம் தேதி சிரஞ்சீவிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

 

இந்த நிலையில் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு மேற்கொண்ட பரிசோதனை முடிவில் அவருக்கு நோய் தொற்று இல்லை என தெரியவந்தது. மேலும் பி‌சி‌ஆர் கருவியின் தவறான முடிவால் தனக்கு கொரொனா தொற்று இருப்பதாக கூறப்பட்டதாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon