--- --:--:-- --

பொலிவியாவில் பறவைகளுக்கு உணவளிக்கும் குடும்பம்..!

8

பொலிவியாவின் தலைநகரான லாபாஸ் நகரில் தாயும் மகனுமாக தங்களது 18 ஆவது மாடியில் பறவைகளும், பூனை போன்ற சிறு விலங்குகளும் பசியாற ஒரு ஜன்னலை திறந்துள்ளனர் .

 

இங்கு பல்லூர் வகையை சேர்ந்த கேரன் ஜூஸ் பறவைகளுக்கும், கெரா கேரா பறவைகளுக்கும் இந்த குடும்பத்தினர் தினமும் நீரும் உணவும் பரிமாறுகின்றனர்.

 

இது எந்த மாதிரியான பறவை இதற்கு எந்த மாதிரியான இறை பிடிக்கும் என்று இணையத்தில் ஆராய்ச்சி செய்து அதை இறைச்சியை அதிகமாக உண்ணக் கூடியவை என்பதை அறிந்து அதற்கேற்ப பறவைகளுக்கு பரிமாறி வருகிறார் அந்த பெண்மணி.

Leave a Reply

Right Menu Icon