--- --:--:-- --

உ.பி.யில் தேர்வுகள் ரத்து! ஆனால் தேர்ச்சி! மகிழ்ச்சியடையும் மாணவர்கள்!

10

உத்திரப்பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களையும் தேர்வில் தேர்ச்சி அடைய செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோரிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நெருங்கி வருகின்றன . உத்திரபிரதேசத்தில் வரும் 23-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.

 

இந்தநிலையில் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை தேர்வு எழுதி தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon