--- --:--:-- --

சேலத்தில் ராணுவ தளவாடம் அமைக்க கோரிக்கை வலுத்துள்ளது

16

சேலம் மாவட்டத்தில் விசைத்தறி, இரும்பு உற்பத்தி ஆலை, வாகனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை,ஆகிய தொழிலில்கள் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகின்றன.இதையடுத்து ராணுவ தளவாடங்கள் அமைக்க கோரிக்கை வலுத்துள்ளது. இராணுவத் தளவாடங்கள் அமைத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர். மத்திய மற்றும் மாநில அரசு இதனை பரிசீலனை செய்யவும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும் வழி செய்வதே சேலம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon