--- --:--:-- --

மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் இன்று அவசர சந்திப்பு..!

5

நாடாளுமன்றத்தில் நாளை (நவ.30) தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு அளிக்க திமுக முடிவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (நவ.29) சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

இந்தச் சந்திப்பின்போது, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon