--- --:--:-- --

கருகும் சம்பா பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை

7

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை, புத்தூர் மற்றும் நெடுவாசல் ஆகிய பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றிச் சம்பா நெற்பயிர்கள் காய்ந்து கருகி வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் காய்ந்த வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

பயிர் சேதத்தைத் தமிழக அரசு உடனடியாகவும் விரைவாகவும் கணக்கெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon