--- --:--:-- --

டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

10

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அருகே டாஸ்மாக் வசூல் பணத்துடன் ஊழியர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அந்த காரை வழிமறித்து ரூ.1.50 கோடியைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், இரண்டு ஊழியர்களைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு காரை ஓட்டிச் சென்ற அந்த கும்பல், 10 கி.மீ தொலைவில் காரை விட்டுவிட்டுப் பணத்துடன் தப்பியோடியுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon