--- --:--:-- --

மது கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி – 2 பேர் கைது

4

கிருஷ்ணகிரி – வட்டிப் பணம் வாங்கச் சென்ற இளம் பெண்ணுக்கு கூல்டிரிங்ஸில் மது கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்துள்ளது. ரூ.5 லட்சம் கடனை திருப்பிக் கொடுக்காமல் பெண்ணை மயக்கமடையச் செய்து ஆபாச வீடியோ எடுக்க முயன்ற கொடூரம் நடந்துள்ளதாகவும் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து மயக்கமடைய செய்ததாக 2 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

 

வாட்ஸ்அப்பில் ‘ஹெல்ப் மீ’ எனக்கூறி லைவ் லொகேஷன் அனுப்பிய இளம்பெண். வாட்ஸ்அப் லொகேஷனை வைத்து 5 மணி நேரத்திற்கு பின் பெண்ணை மீட்ட தனிப்படை போலீசார், 2 பேரை கைது செய்து பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon