மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறோம், கொள்ளையடிப்பதற்காக அல்ல : விஜய் பேச்சு
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய், “மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன், கொள்ளையடிப்பதற்காக அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரோனவன் அல்ல என்றும், தன்னால் மக்களுக்கு எதைச் செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




