--- --:--:-- --

உயர் நீதிமன்றம் உத்தரவு!

4

மிழ்நாட்டில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

நீதிமன்றங்கள் அமைப்பு குறித்த இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon