--- --:--:-- --

எம்.எல்.ஏ-க்களும் நினைத்தால் போதைப்பொருளைத் தடுக்க முடியும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

10

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளதாகச் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் அவர்களின் பகுதியில் எந்தவொரு சம்பவமும் நடக்காது எனத் தெரிவித்தார்.

 

 

எனவே, எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்வதோடு, காவல்துறையினருடன் இணைந்து போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon