--- --:--:-- --

நேபாள பேரிடர் எதிரொலி; இமயமலை மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

8

நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரின் எதிரொலியாக, இமயமலை மாநிலங்களுடன் மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார். இமயமலைப் பகுதிகளில் உள்ள பனி ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

 

மலைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய பேரிடர்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனையில் கவனம் செலுத்தப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon