காங்கிரஸ் தலைமையகத்தில் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடி ஏற்றினார்
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் (CPP) தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




