--- --:--:-- --

செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்..!

7

முன்ஜாமின் மனு மீதான உத்தரவுப்படி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வருகை தந்துள்ளார். குதிரை பேரம் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு கடந்த 8ஆம் தேதி முன்ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon