--- --:--:-- --

சென்னை துணை ஆணையருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்

9

ன்னிடம் நீதிமன்ற முன்ஜாமின் உள்ளது. நானும், என் தம்பியும் எங்கும் ஓடி ஒளியவில்லை. தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாகப் பதியப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் என் பெயரும், என் தம்பி பெயரும் இல்லை.

 

 

அப்படியிருக்கையில் எங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது ஏன்? நாங்கள் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில், வேறு வழக்கில் எங்களைக் கைது செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் தான் ஆஜராகவில்லை. இதற்கு விளக்கம் வேண்டும்

Leave a Reply

Right Menu Icon