--- --:--:-- --

ரவீந்திரநாத் தாகூரின் பேரன் என நினைக்கிறார் – மாணிக்கம் தாகூரை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி

6

மிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணிக்கம் தாகூர் திடீரென அரசியலில் உயர்ந்தவர். தற்போது அவர் தன்னை ரவீந்திரநாத் தாகூரின் பேரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

 

அவர் வெறும் மாணிக்கம் தாகூர் தான். திமுகவினரிடம் அரசியல் செய்ய முயன்றால் அதற்கேற்ற பதிலை சந்திக்க வேண்டி வரும்” என்று தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் தரப்பில் என்ன பதில் வெளியாகும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon