செம ஸ்டைலிஷ்ஷான உடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட போட்டோஸ்..!
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக Rambatu என்ற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.அதன்பின் நாயகியாக நடிக்க துவங்கியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழி எனக்கு பிரச்சனையே இல்லை என கலக்கி வருகிறார். நேற்று (ஜுலை 2) ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள Isakapatnam என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.
அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த வெப் தொடர் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அணிந்துவந்த செம ஸ்டைலிஷ் உடையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.





