அழகிய சேலையில் நடிகை ராஷி கண்ணா..!
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அரண்மனை 3, 4 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து தர்மன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழாவிற்காக அழகிய சேலையில் வந்திருந்தார் நடிகை ராஷி கண்ணா. அந்த சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.





