--- --:--:-- --

த.வெ.க நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் – பா.ம.க திலகபாமா

9

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. புதிய வாக்காளர்கள், இன்னும் திரைப்படத்தின் மீது ஆர்வம் இருப்பவர்கள் என வாக்குகள் பிரிய வாய்ப்பு உள்ளது. இந்த வாக்குகள் தி.மு.க.விடம் இருந்து தான் பிரியும் என்பது எங்கள் கணிப்பு.

 

ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. ஓட்டாக மாறினாலும் வெற்றி என்பது இப்போதைக்கு இல்லை என்று பா.ம.க திலகபாமா கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon