--- --:--:-- --

தி.மு.க ஆட்சி ஏன் தொடர வேண்டும்? இளைஞரணியிடம் விளக்கும் உதயநிதி ஸ்டாலின்

10

விருதுநகரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.

 

தி.மு.க ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்று இளைஞரணி நிர்வாகிகளிடம் விளக்கப் போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon