தி.மு.க இளைஞரணி சந்திப்பு – 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக தயாரான அரங்கம்
தி.மு.க தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ரெடியாகியுள்ளது.
விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




