--- --:--:-- --

ஸ்பெல்லிங் முரண்பாடுகள் நாடு முழுவதும் இருக்கும் பிரச்னை. இதை தேர்தல் ஆணையம் எப்படி சரி செய்யப் போகிறது? – உச்ச நீதிமன்றம் கேள்வி

6

தேர்தல் ஆணையத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடக் கூடாது என்பதே நீதிமன்றத்தின் நிலைபாடு. உள்ளூர் பேச்சு வழக்குப் பெயர்களை, ஆங்கிலத்தில் மாற்றும் போது எழும் ஸ்பெல்லிங் முரண்பாடுகள் நாடு முழுவதும் இருக்கும் பிரச்னை.

 

இதை தேர்தல் ஆணையத்தில் எப்படி சரி செய்யப் போகிறது? என மேற்குவங்கத்தில் எஸ். ஐ. ஆர் நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Right Menu Icon