ஸ்பெல்லிங் முரண்பாடுகள் நாடு முழுவதும் இருக்கும் பிரச்னை. இதை தேர்தல் ஆணையம் எப்படி சரி செய்யப் போகிறது? – உச்ச நீதிமன்றம் கேள்வி
தேர்தல் ஆணையத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடக் கூடாது என்பதே நீதிமன்றத்தின் நிலைபாடு. உள்ளூர் பேச்சு வழக்குப் பெயர்களை, ஆங்கிலத்தில் மாற்றும் போது...





