வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கவே எஸ்.ஐ.ஆர். நடத்தப்படுகிறது, பெயர் சேர்க்க நடத்தப்படவில்லை என எஸ்.ஐ.ஆர். வழக்கில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டார். மேலும் ‘எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு 6 கடிதங்கள் எழுதினோம்.
ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் மறுக்கிறது’ எனவும் வாதிட்டார். இம்மனு மீது 2 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..!
தேர்தல் விருப்ப மனுக்களை சமர்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - த.வெ.க அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்- மீண்டும் பரப்புரை தொடங்கும் இ.பி.எஸ்
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!
தேர்தலுக்காக கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவருக்கு மனம் வரவில்லை: சிவசங்கர்






