--- --:--:-- --

புத்தாண்டு – பாதுகாப்பு அதிகரிப்பு

5

2026 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் 19,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Right Menu Icon