--- --:--:-- --

சென்னை மெட்ரோவில் எஸ்கலேட்டர்கள் நிறுத்திவைப்பு..!

7

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் E03, E33, E35, E36 மற்றும் E47 ஆகிய எஸ்கலேட்டர்கள் (Subway – 03 Street Level) தற்காலிகமாகச் செயல்படவில்லை. லிஃப்ட் 03 மற்றும் லிஃப்ட் 17 (B1 நுழைவாயில் – பார்க் நிலையம் பக்கம்) தற்காலிகமாகச் செயல்படவில்லை.

 

பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக எஸ்கலேட்டர் (A2 நுழைவாயில்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக எஸ்கலேட்டர் எண்: 05 (B2 நுழைவாயில்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon