தமிழ்நாடு வேறு, பீகார் வேறு – செல்வப்பெருந்தகை
தேர்தல் ஆணையம் அனைத்து புகார்களுக்கும் அமைதியாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தேர்தல் முடிவுகளை களவாட போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு வேறு பீகார் வேறு. பாசிசத்தை தமிழ்நாடு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.






