--- --:--:-- --

ஹாஸ்டலில் தரமற்ற உணவு – மாணவர்கள் போராட்டம்!

7

சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும் அதை கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Right Menu Icon