--- --:--:-- --

திருவள்ளூரில் தாடி பாலாஜி சாமி தரிசனம்

13

திருவள்ளூரில் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். விஜய்யின் சுற்றுப்பயணம் வெற்றியடைய பிரார்த்தித்தேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

 

இது 2026 தேர்தலில் வாக்குகளாக மாறும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon