--- --:--:-- --

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் நீக்கம்!

4

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியது. இவை கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை.

 

தமிழ்நாட்டில் உள்ள பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாதகட்சிகள் பட்டியலிலிருந்து 22 கட்சிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon