தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சி: டிடிவி திட்டவட்டம்
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றபோதிலும், மத்திய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமளித்ததை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் பேசி வருவது கவனிக்கத்தக்கது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





