--- --:--:-- --

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து: புதிய தகவல்

9

மனில் கேரள நர்ஸ் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டு விட்டதாக பிரபல போதகர் கே.ஏ.பால் தெரிவித்துள்ளார். ஏமன் தலைவர்கள், PM மோடி மற்றும் ஊடகத்தினர் ஒத்துழைப்பால், தண்டனை ரத்து செய்யப்பட்டு நிமிஷா விடுதலையாகப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிமிஷாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
Right Menu Icon