--- --:--:-- --

உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கெடு..!

4

உயர்நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த திருநங்கைகளுக்கு சிறப்பு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த அனைத்து ஐகோர்ட்டுக்கும் உச்சநீதிமன்றம் கெடு வைத்துள்ளது.

 

அறிக்கை தாக்கல் செய்யாத உயர்நீதிமன்றங்களுக்கு கடைசி வாய்ப்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon